கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – வாலாஜாபாத்

4

இன்று ௨௮-௦௬-௨௦௨௦ வாலாஜா மேற்கு ஒன்றியம் நவல்லாக் ஊராட்சியில் புளியங்கண்ணு கிராமம் மற்றும் அவரக்கரை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.