கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவாடானை

14

இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடனை சட்ட மன்ற தொகுதிகுட்பட்ட சித்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு 12/07/2020 அன்று நாம் தமிழர் கட்சி சித்தூர் உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.