கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் தொகுதி

10

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மண்ணின் மக்களை காக்க இன்று 22-07-2020 குமராட்சி மேற்கு ஒன்றியம் உட்பட்ட *நாஞ்சலூர்* பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தகவல் தொழிற்நுட்ப பாசறை
*நாம் தமிழர் கட்சி*
*சிதம்பரம் சட்டமன்ற தொகுதி*
9877877832, 8438461097