விளாத்திகுளம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் கபசுரகுடிநீர் வழங்கல்- விளாத்திகுளம் தொகுதி ஜூலை 9, 2020 18 எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரனா நோய் கட்டுப்படுத்தும் விதமாக *கபசுரகுடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் 29.6.2020 காலை 10 மணிக்கு எட்டயபுரம்* சார்ந்த,அம்மன் கோவில் தெரு, நடுவிற்பட்டி,மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது…