ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தல் – பேர்நாயக்கன்பட்டி

43

இடம் : பேர் நாயக்கன் பட்டி ஊராட்சி
நாள் : 26.07.2020
நிகழ்வு :முள்வேலி அணைக்கட்டு சுவர்களை சரிசெய்வது தொடர்பாக மனு.

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக இன்று26-7-2020 தொகுதி மாணவர் பாசறை சார்பாக பேர் நாயக்கன் பட்டி மக்களின் நீர் ஆதாரமாக இருக்க கூடிய கண்மாய் மற்றும் அணைக்கட்டு பகுதியை முள்வேலிகள் சூழ்ந்து உள்ளது அதனை முழுமையாக அகற்ற கூறியும் உடைந்த அணைக்கட்டு சுவர்களை சரிசெய்ய கூறியும் மற்றும் அந்த வேலையை மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் வேலையாட்களை வைத்து விரைவில் முடிக்க வேண்டும் என பேர் நாயக்கன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது நிகழ்வு முன்னெடுப்பை செய்த தம்பி பூபதி மற்றும் யேசுதாஸ் அண்ணன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக புரட்சி கர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

நிகழ்வை பதிவு செய்பவர்
சு விஜேந்திரன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
தொடர்புக்கு : +91-9944853955