ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். குறிஞ்சிப்பாடி தொகுதி
57
நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் அருகாமையில் உள்ள கருங்குழி கிராமத்தில் வசித்து வரும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த கண்பார்வையற்ற வெற்றிவேலன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.