ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.சேலம் மாவட்டம்
106
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் வெள்ளாளகுண்டம் பகுதியில்ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் 35 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய மற்றும் உணவுப்பொருள் வழங்கப்பட்டது