இலவச தொழில் பயிற்சி வகுப்பு – குமாரபாளையம்

138

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எண்ணற்ற மக்கள் சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் ஒரு தொழிலை கற்றுக்கொடுக்கிறோம். இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமாக முன்வந்து இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு கற்றுக் கொள்கின்றனர்.