இசை கலைஞர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு – குமரி

4

கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதி, அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பகுதிகளில் வேலையின்றி தவிக்கும் இசை கலைஞர்கள் 17 பேருக்கு குமரித்தொகுதி வளைகுடா நாம்தமிழர் உறவுகள் சார்பாக உணவுப்பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. களமாடிய மற்றும் பொருளுதவி செய்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் 💐💐💐💐