ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி

15

நாம்_தமிழர்_கட்சி
#அந்தியூர்_சட்டமன்றத்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ,சுகாதாரத்துறை_ அரசு_ஆரம்ப_சுகாதார நிலையத்தின் உதவியோடு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதனுடன்
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் #கபசுரசூரண பொடியும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது….