திண்டுக்கல் நடுவன் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ஆத்தூர் ஒன்றியம் பஞ்சம்பட்டி ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்த மற்றும் பொறுப்பாளர் நியமனம் குறித்தும் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது
நன்றி
ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள்
9786615315