பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு – பல்லடம்

10

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- மாமன்னர் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு (11/07/2020) அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இடம்: *பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம்,ராயர் பாளையம் பல்லடம்*