அரவக்குறிச்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

53

தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கரூர் மாவட்டம.

இடம் : நம்மாழ்வார் குடில்,
கரூர் சாலை தென்னிலை – 639207.
நாள்:- 11.07.2020 சனிக்கிழமை மாலை 4 மணி.

நாம் தமிழர் கட்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தென்னிலையில் உள்ள க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாம் தமிழர் கட்சி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கரூர் மாவட்டம்.

தொடர்புக்கு:-
மணிவேல் 9597869725.
கருணாமூர்த்தி 7339631605.
தீபக் 9361076525.


முந்தைய செய்திபெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்தும் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் – தேனி மாவட்டம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி இந்திரா நகர்