*அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு*
17 ஜூலை 2020 அன்று மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அலுவலகம் நம்மாழ்வார் படிப்பகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது இதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது, அடுத்தகட்ட கட்சி நகர்வுக்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டது.
கலந்தாய்வில் கலந்துகொண்டு உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.!
-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி