முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்

35

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று ஆறாம் கட்டமாக கபசுர குடிநீர் கொளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப்படிக்கு
தினேஷ்
99525 61696
ntkmettur@gmail.com
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் தொகுதி.


முந்தைய செய்திநிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – திருப்பூர் தெற்கு
அடுத்த செய்திபுகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஐயா கண்ணன் அவர்களின் மறைவு கலையுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்