சோழப் பெரும் பாட்டனின் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

20

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி

மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொணலை கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

தலைமை
வழக்கறிஞர்
இரா. பிரபு அவர்கள்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்

முன்னிலை
மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
அனைத்து நிலை பொறுப்பாளர்கள்
மற்றும் கட்சியின் உறவுகள்

இப்படிக்கு
செய்தி தொடர்பு பிரிவு
தகவல் தொழில்நுட்ப பாசறை
மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி

முந்தைய செய்திகரூர் சட்டமன்ற தொகுதி வேடிச்சிபாளையத்தில் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி