கபசுர குடிநீர் வழங்குதல் – இராணிப்பேட்டை

9

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக தப்பூர் ஊராட்சியில்.,ஊராட்சி செயலாளர் தமிழ்த்திரு லிங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – நாங்குநேரி
அடுத்த செய்திபிற மாநிலங்களில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை