மணப்பாறைகட்சி செய்திகள் மே 18 இன எழுச்சி நாள் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி ஜூன் 17, 2020 41 மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை முன்னிட்டு அன்று (18.05.2020 திங்கட்கிழமை) வேங்கைகுறிச்சி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.