மே 18 இன எழுச்சி நாள் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி

23

மே18 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அரசு குருதி கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 50 உறவுகள் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர்

முந்தைய செய்திதமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி