மே 18 இன அழிப்பு நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மணப்பாறை தொகுதி

13

(18.05.2020 திங்கட்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த் தியாகத்தை எண்ணி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் 16 பேர் குருதிக்கொடை அளித்தனர்.