மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை

5

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் 7.6.2020 அன்று நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் செந்தில், நகர துணை தலைவர் மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர் பாலா ஆகியோர் களப்பணி செய்தனர்.