மதுபான கடையை மூடக்கோரி ஊராட்சி தலைவரிடம் மனு வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி

17

நாம் தமிழர் கட்சியின் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் இயங்கி வரும் *மதுபான கடையை மூடக்கோரி* கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இதன் ஊடாக கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் *மாவட்ட ஆட்சியரிடம்* திருவெறும்பூர் தொகுதி சார்பாக மனு கொடுக்க உள்ளனர்.