மதுக்கரை கலந்தாய்வில் மற்றுமொரு கலந்தாய்வு

17

இந்த கலந்தாய்வில் மாத சந்தா வசூலிக்கப்பட்டது யோகநாதன் அவர்கள் rs.4000 தந்தார் வேல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது வரும் வாரங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படும்
ஒருங்கிணைத்தது கிரன் மற்றும் சரவண குமார்