மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து வட்டாட்சியரிடம் மனு /நன்னிலம் தொகுதி

59

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் மு.கலையரசன் முன்னிலையில் வலங்கைமான் வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிரஞ்சீவி, ராஜசேகர், விஜய், ஆகாஷ் உடன் இருந்தனர்.

முந்தைய செய்திபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி