புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மணப்பாறை

5

07.06.2020 அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. ஏஃப். கீழையூர் ஊராட்சியில்
புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.