பாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

48

வணக்கம், (21.06.2020) மாமல்லபுரத்தில் திருப்போரூர் தொகுதி நாம்தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பழமரப்பண்ணை அமைக்கும் பணியானது திருக்கழுகுன்றம் ஒன்றிய செயலாளர் திரு.கணபதி, மாமல்லபுரம் நாம்தமிழர் பேரூராட்சி செயலாளர் திரு.தமிழரசன்’ தலைவர் திரு.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகிக்க சுற்றுச்சூழல் பாசறை தொகுதி து.செயலாளர் வே.ரமேசு தலமையில் உறவுகள் திரு. பிரேம், செல்வன். சிங்காரவேலன், திரு.சீனு, செல்வன்.சிவலிங்கம் ஆகியோர் பங்கெடுக்க சிறப்பாக நடைப்பெற்றது. நன்றி.

முந்தைய செய்திபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்