தொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஆத்தூர்(சேலம்)

6

சேலம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் 1)கட்சி வளர்ச்சி பணி, 2)அடுத்த கட்ட நகர்வு, 3)புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கான அறிமுகம்,
4) நமது கட்சியின் ஊராட்சிகளில் கிளைகள் கட்டுவது.
5) உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்தல்.
தொடர்பாக கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் லந்துகொண்டனர்.

இடம்: பெத்தநாயக்கன்பாளையம் நாம் தமிழர் கட்சி அலுவலகம் (சார்பதிவாளர் அலுவலகம் அருகில்).
நாள்: 14/06/2020 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்:மதியம் 1.00 மணி.

இப்படிக்கு
சு. தணிகைராசன்
தொகுதி செயலாளர்
📱7010353248