தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி

30

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தூய்மை பணிகளை  மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை, போற்றி, பொன்னாடை போர்த்தி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.