தண்ணீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் நாம் தமிழர் கட்சியினர்

14

19/05/2020 மாலை 6:00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவாட்டம் பர்கூர் தொகுதி பர்கூர் ஒன்றியம் #பட்லபள்ளி ஊராட்சியில் #கொங்கன்செரு கிராமத்தில்  தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக மிகவும் சிரமத்தில் இருந்தனர் இதை அறிந்த அந்த பகுதியை சார்ந்த நாம் தமிழர் கட்சியினர் அங்குள்ள மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டது பட்லப்பள்ளி ஊராட்சி தண்ணீர் வழங்கியமைக்காக நாம் தமிழர் கட்சியினருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..