செங்கம் – கபசுர மூலிகைச்சாறு வழங்குதல்

39

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடங்குளம் மற்றும் சாத்தனூர் இருகுளத்து மேட்டில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஹரிஹரன், பிரபு, ராஜேந்திரன், ஜோஸ், கலைவாணன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கினார்கள்

.பதிவு செய்பவர் தொடர்பு எண்:
6379073985

முந்தைய செய்திதனியார் நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகொரானா நோய் தெற்று தடுப்பு கபசூரன குடிநீர் வழங்கல்