சிலம்பு செல்வர் ஐயா மா.போ.சி. அவர்களின் 114 வது புகழ் வணக்க நிகழ்வு – திருப்போரூர்

63

வணக்கம்,
*புகழ் வணக்க நிகழ்வு*

நாம் தமிழர் கட்சி
செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் தொகுதி

சிலம்புச்செல்வர் பெருந்தமிழர் *ம.பொ.சிவஞானம்*
அவர்களின் 114 வது பிறந்த தினம் ஜூன் – 26

திருப்போரூர் தெற்கு ஒன்றியம்
நாள் : 26.06.2020
இடம்: மானாம்பதி
நேரம்: காலை 8.00 மணி

இந்நிகழ்வில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய பொருப்பாளர்கள்
திரு.கோவிந்தராஜ் (செயலாளர்)
திரு.அஜீத் குமார்
திரு.வெங்கடேசன்
திரு.அரிகிருஷ்ணன் (பெருந் தண்டலம்)
திரு. சந்தோஷ்

தொகுதி பொருப்பாளர்கள்
திரு.சசிகுமார் (தொ.இ. செ)
திரு.தேவராஜ் (தொ.து.செ)
திரு. அன்பழகன் (தொ.செ. தொ)
திரு.அன்பரசு (த.தொ.செ)
மற்றும்
திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒ.செ. திரு.கணபதி
மாமல்லபுரம் நகர செயலாளர் திரு.தமிழரசன்
திருப்போரூர் நடுவன் செயலாளர் திரு.சந்திரசேகர்
திரு. சந்தோஷ்
மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

🙏நன்றி🙏
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
💪நாம் தமிழர் கட்சி💪
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215