கபசுர மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – துறைமுகம்

33

இன்று 25/05/2020 துறைமுகம் தொகுதி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைமுக தொகுதி பொறுப்பாளர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திகொரோனோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டுதல் – காரைக்குடி
அடுத்த செய்திசிலம்பு செல்வர் ஐயா மா.போ.சி. அவர்களின் 114 வது புகழ் வணக்க நிகழ்வு – திருப்போரூர்