கொரோனோ நுண்மி நோய்த் தடுப்பு கபசுர மூலிகைச்சாறு வழங்குதல்

67

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சிமலைக்குப்பம் கிராமநாம் தமிழர் கட்சி உறவுகள் அஜித்குமார் ,பவன்குமார் ,ஆதித்தியன் ,கிருபாநிதி வைரவேல், திருமூர்த்தி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கினார்கள்.
பதிவு செய்பவர் தொடர்பு எண்
6379073985


முந்தைய செய்திகொடைக்கானல், படகு குழாம் தனியாரிடமிருந்து மீட்க முற்றுகை போராட்டம்.
அடுத்த செய்திகண்ணியமிகு காயிதே மில்லத் 124 வது புகழ்வணக்கம் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி