கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி

53

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 12.05.2020 செவ்வாய்க்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணப்பட்டி பகுதியிலும் மலையடிபட்டி பகுதியிலும் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி