கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

19

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை நகரப்பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ராசிபுரம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கவண்டம்பாளையம் தொகுதி