கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

6

6.5.2020 அன்று காலை 9.00 மணிக்கு திருத்தணி தொகுதி, நாம் தமிழர் கட்சி பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், கொரோனாவைரஸ்
தெற்றை எதிர்க்கும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.