ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 4-05-2020 காலை சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர், பேட்டைக்காடு ஊத்துக்காடு மற்றும் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் சாணார்பாளையம் பகுதி மக்களுக்கும் 05-05-2020 காலை கூரப்பாளையம் ஊராட்சி தொட்டிபாளையம் ராயப்பாளையம் மற்றும் கதிரம்பட்டி ஊராட்சி ராயப்பாளையம் ஏரிமேடு, நஞ்சனாபுரம் பகுதி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்