கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

20

24.5.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் கரிப்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளான பிரபு, ராஜேந்திரன், ராமஜெயம்  ,வேடி, ஹரிஹரன் , சுருளி, ரேணு, மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி சொந்தங்கள் பலர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது*

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி