கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி

11

திருச்சி கிழக்கு தொகுதி 19 வது வட்டம் பெரியக்கடை வீதி சுண்ணாம்புகாரத்தெரு, சுண்ணாம்புகாரத்தெரு உட்புற தெருக்கள், வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.இதில் 19 வட்ட செயலாளர் செந்தில்,இணை செயலாளர் அப்துல் பாசித் தொகுதி இணைச்செயலாளர் பாரிமன்னன், செய்தி தொடர்பாளர் ராசா, தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் நிக்கோலஸ் ஞானப்பிரகாசம், மகளிர் பாசறை செயலாளர் லெட்சுமி,20 வட்ட தலைவர் தியாகராஜன், 18 வது வட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் 19 வட்டத்தை சேர்ந்த பரமசிவம் ஆகியோர் களப்பணியாற்றினர்