கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு
25
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 19-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 3 திண்டல் ஓடைமேடு வள்ளியம்மை நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.