கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

6

நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20.5.2020 அன்று , வலங்கைமான் ஒன்றியம் பூனாயிறுப்பு கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.