கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருப்பரங்குன்றம் தொகுதி

52

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர்கட்சியின் மேற்கு ஒன்றியம் நாகமலைபுதுக்கோட்டை கிளையில் 17/05/2020  கபசூரகுடிநீர் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பகுதிகள்:
மேலத்தெரு,
ஊத்துக்காலனி,
Ngo காலனி சந்தை.
முயற்சியாளார்.
இரா.ரேவதி இராமச்சந்திரன்
களப்பணியாளர்கள்:
ரேவதி
தங்கபூர்ணபிரகாஷ் கிளை செயலாளர்
நவீன்கண்ணன்
 தீபன்சக்கரவர்த்தி
விஸ்வா
கணணன்
இராம்குமார் ஒன்றிய செயலாளர் கலந்து கொண்டனர் இரண்டாவது நிகழ்வு: திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 13/05/2020  அன்று
அவனியாபுரம் பகுதியான
மீனாட்சி நகரில்
#சிவராமய்யர் தெரு
#குமாரசாமி தெரு
#சஞ்சீவ் தெரு
#மா சரோஜா வீதி
#துளசி ராம் தெருவில்
அன்று பொதுமக்களுக்கு #கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மூன்றாவது நிகழ்வாக திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக
அவனியாபுரம் பகுதியான
மீனாட்சி நகரில்
#எம்.ஜி.ஆர் தெரு முழுமைக்கும் பொதுமக்களுக்கு #கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

முந்தைய செய்திமே 18 இன அழிப்பு நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்