கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

40

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 14.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை நகரப்பகுதியில் நான்காவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்கள் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண உதவி-வேலூர் திருப்பத்தூர் தொகுதி