கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

12

1.5.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் கழுகாச்சலபுரம் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது