கொரோனா தடுப்பு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு – நாவர்குளம்

32

கொரோனா கொடிய தொற்று நோய் அதிகரித்து வரும் இவ்வேலையில், காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, மக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் அடங்கிய பொட்டலங்களை ஞாயிற்றுக்கிழமை (21/06/2020) நாவர்குளம் பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தலைமை: க.காமராஜ் (செயலாளர்) காலாப்பட்டு தொகுதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கோ.வெங்கடேஷ், வினோத் மற்றும் ராகுல்
முன்னிலை: வினோத், சக்திவேல், லோகேஷ், சதீஷ், யுவன்ராஜ், ஆகாஷ், அழகுமாரிகணி காலாப்பட்டு தொகுதி உறவுகள் மற்றும் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி உறவுகள் பிரியன், மீரான், ரமேஷ், நிசார், பேயதேவன், மணிபாரதி ஷர்மிளா பேகம் செந்தமிழன்,சுபஸ்ரீ தமிழ்ச்செல்வன்,செந்தில், யுவன்செந்தில், செல்வமதன்,விக்னன், அபுபக்கர், சீமான், சப்ரின் மற்றும் வாகித், இந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.