கொடியேற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

56

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்வு (07.06.2020 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சியில் நடைபெற்றது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் நிகழ்வு- செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி