கலந்தாய்வு கூட்டம் – சேந்தமங்கலம் தொகுதி

9

07-ஜூன்-2020, ஞாயிறு அன்று
நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.