கலந்தாய்வு கூட்டம் / காரைக்குடி சிவகங்கை

62

09.05.2020 சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம் *நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள்* மற்றும் *அனைத்து நிலை பாசறை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில் சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.