கர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி

32

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக குருதி தேவை என கேட்டு கொண்டதால் நாமக்கல் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக பீஷ்மர் மற்றும் யஷ்வந்த் ஆகியோர் குருதி வழங்கினார்.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – நாமக்கல் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நாமக்கல் தொகுதி