🌹🌹🌹🌹🌹
*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*
மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று (13.06.2020) மாலை *சிங்கிகுளம்*(ஊராட்சி) கிராமத்தில் கபசுரகுடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது.
*நிகழ்வு ஏற்பாடு*:
*கந்தசாமி*
*களப்பணி*:
1)கெர்சோன்
2)செல்வின்துரை
3)சோமு சுந்தரம்
4)கேப்ரீயல் ஜெயம்
இவண்:
*களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்*.
செய்தி வெளியீடு:
அசோக்குமார் செ
9384705862.
களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்
செல்வின் அவர்கள்
நாங்குநேரி தொகுதி தலைவர்
செய்தி பகிர்வு
பா. அந்தோணி விஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322
நன்றி.
நாம் தமிழர்.